Items that should not be kept directly on the floor – Sage of Kanchi

Items that should not be kept directly on the floor – Sage of Kanchi

वसुधोवाच​।

वहामि सर्वं वराहरूपेणाहं तवाऽज्ञया।
लीलामात्रेण भगवन्विश्वं च सचराचरम्॥
मुक्तां शुक्तिं हरेरर्चां शिवलिङ्गं शिवां तथा।
शङ्खं प्रदीपं यन्त्रं च माणिक्‍यं हीरकं तथा॥
यज्ञसूत्रं च पुष्पं च पुस्तकं तुलसीदलम्।
जपमालां पुष्पमालां कर्पूरं च सुवर्णकम्॥
गोरोचनं चन्दनं च शालग्रामजलं तथा।
एतान्वोठुमशक्‍तोहं क्‍लिष्टा च भगवञ्छृणु॥

வஸுதோ⁴வாச,

வஹாமி ஸர்வம் வராஹரூபேணாஹம் தவா(அ)ஜ்ஞயா.
லீலாமாத்ரேண ப⁴க³வந்விஶ்வம் ச ஸசராசரம்..
முக்தாம் ஶுக்திம் ஹரேரர்சாம் ஶிவலிங்க³ம் ஶிவாம் ததா².
ஶங்க²ம் ப்ரதீ³பம் யந்த்ரம் ச மாணிக்யம் ஹீரகம் ததா²..
யஜ்ஞஸூத்ரம் ச புஷ்பம் ச புஸ்தகம் துலஸீத³லம்.
ஜபமாலாம் புஷ்பமாலாம் கர்பூரம் ச ஸுவர்ணகம்..
கோ³ரோசநம் சந்த³நம் ச ஶாலக்³ராமஜலம் ததா².
ஏதாந்வோடு²மஶக்தோஹம் க்லிஷ்டா ச ப⁴க³வஞ்ச்²ருணு..

 

Sri Boomi Devi prays to Lord Narayana:
O Narayana! I can hold and bear everything. But if some items are placed on me directly, I can’t bear it.

They are:
1) Good Pearl – நல்முத்து
2) Pearl bearing shell – முத்து சிப்பி
3) Bhagavan’s image (eg: photo or chitrapatam), பகவானுடைய பிம்பம்
4) Shivalingam – சிவலிங்கம்
5), Sri Ambal’s Murti (vigraham) – ஸ்ரீ அம்பாளுடைய மூர்த்தி
6) Conch (Shanku) – சங்கு
7) Lamp (Deepam) – தீபம்
8) Yantras of Deities – தேவதா யந்திரங்கள்
9) Red Ruby gem – மாணிக்கம்
10) Diamond – வைரம்
11) Yagnopaveetham -பூணுல்
12) Flowers – புஷ்பம்
13) Holy books – புஸ்தகங்கள்
14) Thulasi Leaves – துளஸீ தளம்
15) Japa Mala – ஜெப மாலை
16) Flower Garland – புஷ்ப மாலை
17) Camphor – சூடம்
18) Gold – தங்கம்
19) Gorochana – கோரோசனை
20) Sandal – சந்தனம்
22) Salagram & and the Abhisheka water of Salagramam – ஸாளக்ராமம் – சாளக்ராமத்திற்கு அபிஷேகம் செய்த தீர்த்தம்.

I cannot bear them (Thus prays Bhoomi Devi to Lord Vishnu).
It means, they should not be (directly) placed on the floor.

ஸ்ரீ பூமிதேவியானவள் ஸ்ரீ பகவானிடத்தில் வேண்டியது:

ஓ நாராயண! நான் எல்லாவற்றையும் தரிப்பேன். ஆனால் சிலவற்றை என் மீது வைத்தால் என்னால் தரிக்க முடியாது எனக் கூறினாள். அதாவது, நல்முத்து, முத்துச்சிப்பி, பகவானுடைய பிம்பம் , சிவலிங்கம் , ஸ்ரீ அம்பாளுடைய மூர்த்தி, சங்கு, தீபம், தேவதா யந்திரங்கள், மாணிக்கம், வைரம், பூணூல், புஷ்பம், புஸ்தகம், துளஸீதளம், ஜபமாலை, புஷ்பமாலை, சூடம், தங்கம், கோரோசனை, சந்தனம், ஸாளக்ராமம் – ஸாளக்ராமத்திற்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் இவைகளை என்னால் தாங்க முடியாது. ஆதலால் இவைகளை பூமியில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தவர்களுக்கு பல தீங்குகள் ஏற்படுமெனக் கருத்து.

Source: Jayamangala Stotram [Part 12] compiled by Sri Sengalipuram Anantharama Dikshitar

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *